Best TNPSC Notes in Tamil & English
கற்கண்டு கணிதம் வழங்கும் 100% இலவச TNPSC Notes. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு வாரியான (Standard-wise) சமச்சீர் பள்ளிப் புத்தகக் குறிப்புகள் மற்றும் 2018 முதல் 2026 வரையிலான முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (PYQ) இங்கே பெறலாம்.
🔔 சமீபத்திய பதிவுகள் (Latest Uploads)
TNPSC School Books Standard-wise Notes (இலவச பாடக்குறிப்புகள்)
TNPSC தேர்வில் வெற்றி பெற சரியான TNPSC Notes மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பயிற்சி செய்வது மிகவும் அவசியம். எங்களின் tnpscnotes.in இணையதளத்தில் பொதுத் தமிழ், கணிதம் (Aptitude), மற்றும் பொது அறிவுப் பகுதிகளுக்கு 6th to 12th Standard-wise Notes-ஐ இலவசமாக வழங்குகிறோம். இந்த TNPSC Study Materials அனைத்தும் அரசு அதிகாரி கனவில் இருக்கும் மாணவர்களுக்காக பள்ளிப் புத்தகங்களில் இருந்து நேரடியாகத் தொகுக்கப்பட்டவை.
Subject-wise TNPSC Notes (பாடவாரியான குறிப்புகள்)
Download 100% Free TNPSC Group 4 & Group 2 Notes PDF
வகுப்பு வாரியான குறிப்புகள்
6th to 12th Standard-wise School Books Notes (Term-wise)
பொதுத் தமிழ் (General Tamil)
புதிய & பழைய சமச்சீர் புத்தக வினா-விடைகள்
கற்கண்டு கணிதம் (Aptitude)
எளிய குறுக்குவழிகள் & கணித குறிப்புகள்
TNPSC Solved PYQ (2018-2026)
முந்தைய ஆண்டு வினாத்தாள் தொகுப்புகள் (PDF)
பொது அறிவு (General Studies)
வரலாறு, ஆட்சியியல், புவியியல் மற்றும் பொருளாதாரம்
TNPSC Current Affairs
தினசரி மற்றும் மாத வாரியான நடப்பு நிகழ்வுகள்
நமது குழுவில் இணையுங்கள்! 🤝
தினசரி இலவச தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) மற்றும் புதிய PDF குறிப்புகளை உடனுக்குடன் பெற நமது டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திடுங்கள்.